தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தலித் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 இளைஞர்கள்

ஷாம்லி மாவட்டத்தில் பாபீசா கிராமத்தில் செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது தலித் சிறுமி

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 10:19 am

IANS

ஷாம்லி மாவட்டத்தில் பாபீசா கிராமத்தில் செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது தலித் சிறுமி, அப்பகுதியைச் சேர்நெத மூன்று இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை செங்கல் சூளையில் பணிபுரியும் தனது உறவினர்களுக்காக சிறுமி மதிய உணவை எடுத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூன்று இளைஞர்கள் மீது சிறுமியின் சகோதரர் புகார் அளித்ததாக காவல் நிலைய அதிகாரி எஸ் கே துபே தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் துபே தெரிவித்தார். மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.