வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பிகாரில் சாலை விபத்து: உடல் நசுங்கி 3 பேர் பலி

பிகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

News image
Updated On :7 ஜனவரி 2020, 6:50 am

PTI

பிகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

பெகுசராய் மாவட்டம், பஞ்சமுகி தோலா அருகே நேற்றிரவு 10 மணியளவில் மூன்று பேர் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு, திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜ்குமார் சாஹ்னி(41), ராஜா சாஹ்னி(26) மற்றும் தீனா சாஹ்னி(24) ஆகிய மூவர் வாகனம் மோதி உயிரிழந்தவர்கள் என போலீஸாரல் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.