பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :11 ஜனவரி 2020, 7:53 am

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் இன்று காலை பனிமூட்டம் காரணமாக ஆக்ரா-லக்னௌ அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். மேலும், அடுத்தடுத்த மூன்று வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து, காயமடைந்தவர்கள் உடனடியாக லக்னௌவில் உள்ள டர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.