மகாராஷ்டிர காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் இருந்து 185 செல்போன்கள் திருட்டு
மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 185 செல்போன்கள் திருடுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








