தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்காக ஜம்மு அழைத்து வரப்பட்ட காவல் கண்காணிப்பாளர்
பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் தேவிந்தர் சிங்கை விசாரணைக்காக ஜம்மு அழைத்து வந்தது தேசிய புலனாய்வு அமைப்பு.

கைதாகியுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் (கோப்புப் படம்).’








