நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.









