கவலை வேண்டாம்..! பெட்ரோல், டீசல் கையிருப்பு அதிகமாக இருக்கிறது: இந்தியன் ஆயில்!
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைப்பதாகவும், அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பற்றி...

பெட்ரோல் கேன்களுடன்...
படம்: பிடிஐ.








