திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஏர்டெல் பயனர்களுக்கு ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவையில் பாதிப்பு

ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் கிளவுட், மீட் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜூலை 2020, 7:10 am

DIN

ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் கிளவுட், மீட் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கூகுள் மின்னஞ்சலான ஜி-மெயிலில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய, மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை என கூகுள் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் பயனர்களே இந்த பிரச்னைக்கு ஆளாவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜிமெயிலில் இதுபோன்று பலமுறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் உள்ள மெயில் பயன்பாட்டில் பல பிரச்னைகள் இருந்ததாக பயனர்கள் புகார் அளித்துள்ளனர். அதேபோன்று விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் அவுட்லுக் பயன்பாட்டில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.