கரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அறிகுறி இல்லாமல், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு









