பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லூதியானா மத்திய சிறையில் 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி!

பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :5 ஜூலை 2020, 1:26 pm

சண்டிகர்: பஞ்சாபின் லூதியானா மத்திய சிறையில் ஞாயிறன்று 26 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ராஜிவ் அரோரா கூறியதாவது:

லூதியானா மாவட்டத்தில் கரோனா கைதிகளுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள  போர்ஸ்டல் சிறையில் இருந்து, சோதனையில் நெகட்டிவ் என்று உறுதியான 32 கைதிகள் சமீபத்தில் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு ஞாயிறன்று நடைபெற்ற மறு சோதனையில் 26 பேருக்கு மீண்டும் கரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிறையின் தனிப் பகுதியொன்றில் தனிமைப்படுதியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.