லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு படைகள் பின்வாங்கின
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீனப் படைகள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு படைகளை திரும்பப் பெறப்பட்டு விட்டதை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் படைகள் அற்றப் பகுதியாக மாறிவிட்டன.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு படைகள் பின்வாங்கின