தலைநகரில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு
தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.










