வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா பாதிப்பு; 500 பேர் பலி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜூலை 2020, 4:01 am

DIN

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,78,254-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு மேலும் 500 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 23,174-ஆக அதிகரித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,701 பேருக்கு கரோனா உறுதியானது. 

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,53,471 போ் குணமடைந்தனா். 3,01,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 500 போ் உயிரிழந்தனா். மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 23,174 போ் உயிரிழந்தனா். 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,54,427 பேர், தமிழகத்தில் 1,38,470 பேர், தில்லியில் 1,12,494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.