தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது (85). 

News image
Updated On :21 ஜூலை 2020, 2:46 am

DIN

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது (85). 

மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு காரணமாக லால்ஜி டாண்டன் லக்கௌவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமானார். 

இதனை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். உ.பி.,யின் லக்னௌவைச் சேர்ந்த பாஜகவின் லால்ஜி தாண்டன் எம்பியாகவும், பிகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.