சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் கரோனா பாதிப்பு 635-ஐ எட்டியது! 

ஜார்கண்டில் மேலும் 25 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 635 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரச் செயலாளர் நிதின் மதன் குல்கர்னி தெரிவ

News image
Updated On :1 ஜூன் 2020, 5:35 am

ANI

ஜார்கண்டில் மேலும் 25 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரச் செயலாளர் நிதின் மதன் குல்கர்னி தெரிவித்தார்.

புதிய வழக்குகளில், இரண்டு சாஹெப்கஞ்ச் மற்றும் தன்பாத்தைச் சேர்ந்த 23 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றும், 230 இறப்புகளும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.