ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ.1 கோடி ஊதியம் பெற்ற ஆசிரியர்: விசாரணை தீவிரம்
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங









