நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு

புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :8 ஜூன் 2020, 7:13 am

DIN


புது தில்லி: புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதை அடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அரவிந்த் கேஜரிவாலுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று ஒரு நாள் பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல் நலம் தேறவில்லை என்றால், நாளை அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.