மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆமதாபாத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில்  (GIDC) புதன்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :24 ஜூன் 2020, 7:57 am

ANI

ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில்  (GIDC) புதன்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

Story image

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் சனாந்த் பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில் பயங்கர தீ  ஏற்பட்டது. இதையடுத்து, தீ விபத்து குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Story image

பல மணி நேரமாக எரியும் தீ விபத்தைத் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீ விபத்தில் கோடிக்கணக்கான பொருள்கள் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.