இலவச ரேஷன் நீடிப்பு: பிரதமருக்கு ஏழைகள் மீதான அக்கரையை காட்டுகிறது - அமித் ஷா
80 கோடி பேருக்கு இலவச ரேசன் வழங்கும் பிரதமா் ஏழைகள் நல உதவித்திட்ட உதவியை நீடித்திருப்பது லட்சக்கணக்கான ஏழைகளின் நலன் மீது பிரதமருக்குள்ள அக்கரையை காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.










