ஹரியாணாவில் உள்ள கிராமத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு அனுமதி
ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அமின் என்ற கிராமத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


புது தில்லி: ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அமின் என்ற கிராமத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராமத்தின் பெயரை மாற்ற அனுமதி கோரி மாநில அரசு வைத்தக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து, பல்வேறு மத்திய அமைச்சகங்களின் தடயில்லாச் சான்று பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள அமின் என்ற கிராமத்தின் பெயர் அபிமன்யுபுர் என்று மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...