விழிப்புணர்வுக்காக கையில் முத்திரையுடன் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன்
இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது கையில் முத்திரைக் குத்திக் கொண்டு தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.








