மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கரோனா எதிரொலி: உச்ச நீதிமன்ற அமர்வுகள் மேலும் குறைப்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2020, 10:05 am


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை நடத்தும் அமர்வுகள் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறினார்.

இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் இது 4 ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், 4 விசாரணை அமர்வுகளிலும் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.