பஞ்சாபில் கரோனா பாதித்தவர் பலி: வெள்ளிக்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தம்
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது நீரிழிவு நோயாளி இன்று மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.








