சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.










