ஹிமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 290-ஐ எட்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிய வழக்குகளில், ஹமீர்பூரைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாவர். பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் கடந்த மே 26 அன்று சேகரிக்கப்பட்டதாக ஹமீர்பூர் துணை ஆணையர் ஹரிகேஷ்மீன் தெரிவித்தார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா சாதகமாக உள்ளது. அவர்களில் மூன்று பேர் மகாராஷ்டிராவின் தாணேவிலிருந்து வந்தவர்கள் ஆவார். மேலும் ஒருவர் தில்லியில் திரும்பியதாக காங்க்ரா துணை ஆணையர் ராகேஷ் பிரஜாபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


