பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: கார் விபத்தில் இருவர் பலி

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

News image
கோப்புப் படம்.
Updated On :4 நவம்பர் 2020, 7:56 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். ஜம்மு மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் ஏர்பட்ட இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உத்தம்பூர் பகுதியில் இருந்து ராம்பன் பகுதிநோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது சுரங்கப் பாதையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் 9.2 கி.மீ தூரமுள்ள நாஷ்ரி சுரங்கம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையேயான தூரத்தை கிட்டத்தட்ட 30 கி.மீ குறைத்து, பயண நேரத்தை 2 மணிநேரம் குறைத்துள்ளது. 

எனினும் குளிர்கால மாதங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பாலும், சாலை வழுக்குவதாலும் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வது குறிபிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.