ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ம.பி.: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்








