மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஐபிஎல் சூதாட்டம்: பெங்களூருவில் மொத்தம் 25 வழக்குகள், 42 பேர் கைது 

ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் மட்டும் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

News image
கோப்புப் படம்
Updated On :12 நவம்பர் 2020, 1:00 pm

DIN

ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் மட்டும் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சூதாட்டங்கள் நடந்தன. 

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் மட்டும் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  பெங்களூர் காவல்துறை இணை ஆணையர் சந்தீப் படீல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஐபிஎல் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.