பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிகாரில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.

News image
பதவியேற்பு விழாவில் பிகார் அமைச்சர்கள்
Updated On :16 நவம்பர் 2020, 3:00 pm

DIN


பிகாரில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 7-வது முறையாக இன்று பிகார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ் குமாருடன் 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் இன்று பதவியேற்றது. பாஜகவைச் சேர்ந்த தாரிகிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது.

துணை முதல்வர்கள் பொறுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.