உத்தரகண்டில் கல்லூரிகளைத் திறப்பது ஒத்திவைப்பு
உத்தரகண்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் திறக்கப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் கரோனா தொற்று: உத்தரகண்டில் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு









