கிராமங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: அசோக் கெலாட்
ராஜஸ்தானில் கிராமப்புறங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: அசோக் கெலாட் (கோப்புப்படம்)







