ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ. கரோனாவுக்குப் பலி

ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி(59) கரோனாவால் உயிரிழந்தார். 

News image

பாஜக எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி

Updated On :30 நவம்பர் 2020, 6:28 am

ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி(59) கரோனாவால் உயிரிழந்தார். 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இன்று(நவ.30) அவர் உயிரிழந்தார். 

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அவர், முன்னதாக மாநில சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், உதய்பூர் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.