பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'இந்தியாவைவிட பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சிறப்பாக செயல்படுகின்றன'

கரோனா விவகாரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி (கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 6:49 am

DIN

கரோனா விவகாரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார்.

கரோனா காலத்தில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்த நிலையில் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் ஜி.டி.பி. வீழ்ச்சி குறித்து ராகுல்காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான அரசை விமர்சிக்கும் விதமாக  பாஜக அரசின் மற்றொரு வலுவான சாதனை என்று இந்தியாவின் ஜி.டி.பி. வீழ்ச்சி பெருமளவு சரிந்த படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை விட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.