ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

CRPF personnel injured in militant attack









