6 மணி உரையில் இதற்கானத் தேதியை அறிவியுங்கள்: பிரதமருக்கு ராகுல் ட்வீட்
இந்தியப் பகுதியிலிருந்து சீனர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற தேதியை பிரதமர் மோடி தனது உரையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.










