ம.பி.யில் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு: உச்சநீதிமன்றத்தை நாடும் பா.ஜ.க.
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளகான் (கோப்புப்படம்)








