பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீா், தில்லி அறக்கட்டளைகளில் இன்று சோதனை
பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நிதி வழங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தேசிய புலனாய்வு முகமையும், ஜம்மு - காஷ்மீர் காவல்துறையும் தனது சோதனையை விரிவுபடுத்தியுள்ளன.










