ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மகாராஷ்டிரத்தில் 75 பேரைக் காப்பாற்றிய இளைஞர்

மகாராஷ்டிரத்தில் உள்ள டொம்பிவ்லி பகுதியில் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்ட இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் 75 பேர் உயிர்தப்பினர்.

News image

இடிந்து விழுந்த 2 மாடிக் கட்டடம்

Updated On :30 அக்டோபர் 2020, 11:13 am

ANI

மகாராஷ்டிரத்தில் உள்ள டொம்பிவ்லி பகுதியில் கட்டடம் இடிந்து விழுவதைக் கண்ட இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் 75 பேர் உயிர்தப்பினர்.

மகாராஷ்டிரம் டொம்பிவ்லியின் கோபரில் 2 மாடிக் கட்டடத்தில் 75 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்தக் கட்டடம் அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை இடிந்து விழுவதைக் கண்ட குனல் (18) என்ற இளைஞர் அனைவருக்கும் தகவல் கொடுத்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து குனல் கூறுகையில், விடியற்காலை வரை இணையதளத்தில் வலைதொடர் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது சமயலறை இடிந்து விழுவதைக் கண்டேன். உடனடியாக அனைவருக்கும் தகவல் கொடுத்து கட்டடத்தைவிட்டு வெளியேற சொன்னேன் என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.