அருணாசலில் 5 வேட்டைக்காரர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றதாகப் புகார்; விசாரணை தீவிரம்
அருணாசலப் பிரதேசம் மேல்சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்திச் சென்றதாக புகார் வந்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அருணாசலில் 5 வேட்டைக்காரர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றதாகப் புகார்; விசாரணை தீவிரம்