எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மும்பை-ஒளரங்காபாத் விமான சேவை செப்.15 முதல் தொடக்கம்

ஏர் இந்தியா விமான நிறுவனம் மும்பையில் இருந்து ஒளரங்காபாதிற்கு தனது விமான சேவையை செப்டம்பர் 15 முதல் மீண்டும் தொடங்குகிறது.

News image
மும்பை-ஒளரங்காபாத் விமான சேவை செப்.15 முதல் தொடக்கம்(கோப்புப்படம்)
Updated On :1 பிப்ரவரி 2021, 11:30 am

DIN

ஏர் இந்தியா விமான நிறுவனம் மும்பையில் இருந்து ஒளரங்காபாதிற்கு தனது விமான சேவையை செப்டம்பர் 15 முதல் மீண்டும் தொடங்குகிறது.

கரோனா தொற்று காரணமாக மும்பை-ஒளரங்காபாத் இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்க உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் செப்டம்பர் 15 முதல் மும்பை-ஒளரங்காபாத்-மும்பை விமான சேவையை தொடங்க உள்ளது என செளரங்காபாத் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பாதையில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும், மேலும் அக்டோபர் 24 வரை செயல்படும் என்று தெரிவித்தார்.

ஒளரங்காபாத் விமான நிலையத்திலிருந்து புது தில்லி மற்றும் ஹைதராபாத் வரையிலான விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.