எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது சீன ராணுவமே: இந்திய ராணுவம் விளக்கம்
இந்திய - சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், நமது வீரர்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது சீன ராணுவமே: இந்திய ராணுவம் விளக்கம்