மக்களவை துணைத் தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும்: ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவை துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி








