பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜரிவால் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் ஹிந்தி மொழியில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால், ''பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சர்வ வல்லமையுடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மாற்றம் நிறைந்த மிக நீண்ட வாழ்க்கை அமைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...