ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
ரயில் நிலையங்களை மேம்படுத்தவும் பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தவும் ரயில்வேயின் வருவாயைப் பெருக்கவும் ரயில் பயணிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.









