ஒடிசாவில் புதிய உச்சத்தைத் தொடும் கரோனா: இன்று 4,209 பேருக்குத் தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Odisha reports 4,209 new COVID-19 cases, 9 fresh fatalities









