வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம்: குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் இரண்டு வேளாண் மசோதாக்களில் கையெழுத்திட வேண்டாம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.







