8 எம்.பி.க்கள் இடைநீக்கம்; நான்காவது முறையாக மாநிலங்களவை ஒத்திவைப்பு
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்து வரும் அமளியால் இன்று காலையிலிருந்து நான்காவது முறையாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.









