மொஹாலியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 2 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

3 killed after two-storey building collapses in Punjab's Mohali









