திருமணத்தால் நடந்த விபரீதம்; 16 நாள்களில் தாய், 5 மகன்கள் கரோனாவுக்குப் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், திருமணத்துக்குச் சென்று வந்த தாய்க்கு கரோனா பாதித்ததன் மூலம், அவரும் அவரது 5 மகன்களும் கரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









