தில்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 3,515 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கிழக்கு தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31வது பாட்டலியன் பிரிவைச் சேர்ந்த 52 பேருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 12 வீரர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் 31வது பாட்டலியன் பிரிவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


